6 to 12th Tamil Test 02 by bharathiiasacademy.com | Aug 23, 2024 | 0 comments Welcome to your 6 to 12th Tamil Test 02 1. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 "வெஞ்சின வேந்தன் பகை அலைக்கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ்" என்ற வரி இடம்பெற்ற நூல் ? A. நற்றிணை B. குறுந்தொகை D. அகநானூறு None 2. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 "ஏடு தொடங்கி வைத்து என்னம்மை மண்ணிலே தீட்டித்தீட்டி எழுதுவித்த" என்ற கவிதையை எழுதியவர் ? A. வேங்கடாசலபதி B. இந்திரன் C. அ.முத்துலிங்கம் D. சு.வில்வரத்தினம் None 3. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 அ.முத்துலிங்கம் வம்சவிருத்தி என்ற சிறுகதை தொகுப்புக்காக தமிழ்நாடு அரசின் முதல் பரிசினை பெற்ற ஆண்டு ? A. 1999 B. 1995 C. 1997 D. 1996 None 4. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 சு.வில்வரத்தினத்தின் கவிதைகள் "உயிர்த்தெழும் காலத்துக்காக" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ஆண்டு ? A. 2005 B. 2009 C. 2001 C. 2001 None 5. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 "தூங்கும்போது நான் நானாக இல்லையெனில் விழித்தெழுந்த பின் நான் யார்?" என்ற கவிதையை இயற்றியவர் ? A. ஸ்டெஃபான்மல்லார்மே B. காசிரர் C. வால்ட் விட்மன் D. பாப்லோ நெரூடா None 6. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 புல்லின் இதழ்கள் என்ற உலகப்புகழ்பெற்ற நூலை எழுதியவர் ? A. மல்லார்மே B. காசிரர் C. வால்ட் விட்மன் D. பாப்லோ நெரூடா None 7. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ? A. தொல்காப்பியம் B. அகத்தியம் C. நன்னூல் D. தண்டியலங்காரம் None 8. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 "நேரடிமொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்தகாலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" என்று கூறியவர் ? A. காசிரர் B. புதுமைப்பித்தன் C. இந்திரன் D. ஆற்றூர் ரவிவர்மா None 9. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 பாயிரத்திற்கு உரிய பெயர்கள் எத்தனை ? A. 3 B. 5 C. 7 D. 9 None 10. 6 to 12th Tamil Test 02,6 to 12th Tamil Test 01 பொருத்துக : மாநகர் - முற்றும்மை காட்டல் - வினையாலணையும் பெயர் கேட்போர் - தொழிற்பெயர் ஐந்தும் - உரிச்சொற்றொடர் a. 1, 3, 2, 4 b. 3, 4, 2, 1 c. 4, 3, 2, 1 None 1 out of 10 Submit a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.