6 to 12th Tamil Test 03 by bharathiiasacademy.com | Aug 23, 2024 | 0 comments Welcome to your 6 to 12th Tamil Test 03 1. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 சொல்லின் இடையில் வரும் எழுத்துக்கள் ? A. மெய்யெழுத்துக்கள் 18 சொல்லின் இடையில் வரும் B. உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும் C. ஆயுத எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும் D. அனைத்தும் சரி None 2. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 தலபுராணம் பாடுவதில் சிறந்தவர் ? A. அண்ணாமலையார் B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் C. இரட்டையர் D. சுப்பிரமணி தேசிகர் None 3. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 பண்பாட்டு அசைவுகள் என்ற நூலின் ஆசிரியர் ? A. ஜெயபாலன் B. கோவிந்தன் C. தொ.பரமசிவன் D. இந்திரன் None 4. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 "விவசாயத்தின் வசந்தகாலமாக இயற்கை வேளாண்மை எல்லாக் காலத்திலும் திகழும்" என்று கூறியவர் ? A. மசானபுஃபுகோகோ B. நம்மாழ்வார் C. பாப்லோ நெரூடா D. எர்னஸ்ட் காசிரர் None 5. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 ஏதிலிக்குருவிகள் என்னும் நூலின் ஆசிரியர் ? A. அழகிய பெரியவன் B. பெரியவன் கவிராயர் C. மணவாளன் D. குணசேகரன் None 6. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 மீள்கோணம் என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆசிரியர் ? A. பிரமிள் B.அப்துல் ரகுமான் C. இன்குலாப் D. அழகிய பெரியவன் None 7. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 இலக்கணக் குறிப்பு தருக : " அகிற்புகை" A. இரண்டாம் வேற்றுமைத்தொகை B. ஆறாம் வேற்றுமைத்தொகை C ஐந்தாம் வேற்றுமைத்தொகை D. ஏழாம் வேற்றுமைத்தொகை None 8. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள் ? A. காரி, தொந்திக்காளை, மால்காளை B. மறைகாளை, மயிலைக்காளை, மேழைக்காளை C. செம்மறையான், கருமறையான் D. அனைத்தும் சரி None 9. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 திருமலை முருகன் பள்ளு பாடலில் இடம்பெற்றுள்ள பாவகைகளில் பொருந்தாதது ? A. கலித்துறை B. கலிப்பா C. சிந்து D. வெண்பா None 10. 6 to 12th Tamil Test 03,6 to 12th Tamil Test 01 ஐங்குறுநூற்றின் அடிவரையறை ? A. 3 அடி சிற்றெல்லை, 6 அடி பேரெல்லை B. 8 அடி சிற்றெல்லை, 57 பேரெல்லை C. 11 அடி சிற்றெல்லை, 80 அடி பேரெல்லை D. 4 அடி சிற்றெல்லை, 40 அடி பேரெல்லை None Thank You For Submitting the Quiz. Submit a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.