6 to 12th Tamil Test 04 by bharathiiasacademy.com | Aug 23, 2024 | 0 comments Welcome to your 6 to 12th Tamil Test 04 1. 6 to 12th Tamil Test 04 உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களை யார் பயன்படுத்தி வருகின்றனர் ? A. ஐரோப்பிய தமிழர் B. அமெரிக்கா தமிழர் C. கனடா தமிழர் D. இலங்கைத் தமிழர் None 2. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 "கம்பருக்குபின் ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து, கிடந்தபின் வாராது வந்துதித்த புலமைக்கதிரவன்" என்று அழைக்கப்படுபவர் ? A. வ.சுப.மாணிக்கம் B. உ.வே.சா C. அண்ணாமலையார் D. மீனாட்சி சுந்தரனார் None 3. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்ற நூலின் ஆசிரியர் ? A. முத்துலிங்கம் B. வில்வரத்தினம் C. அ.கி.பரந்தாமனார் D. சுந்தரனார் None 4. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 "உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்" என்றவர் ? A. பாரதியார் B. பாரதிதாசன் C. முடியரசன் D. வாணிதாசன் None 5. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர் ? A. எர்னஸ்ட் காசிரர் B. பாப்லோ நெரூடா C. நம்மாழ்வார் D. மசானபுஃபுகோகோ None 6. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 அழகிய பெரியவன் "தகப்பன் கொடி" என்ற புதினத்துக்காக தமிழக அரசின் விருது பெற்ற ஆண்டு ? A.2004 B. 2003 C. 2005 D. 2010 None 7. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 "மலரில் ஆரளி இந்துளம் பாடும் மடைஇ டங்கணி வந்துளம் ஆடும்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ? A. முக்கூடற்பள்ளு B. திருமலை முருகன் பள்ளு C. தஞ்சைப்பள்ளு D. திருவாரூர் பள்ளு None 8. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 தொல்காப்பியர் குறிப்பிடும் 8 வகை பிரிவுகளில் பள்ளு என்பது ----- வகையைச் சேரும் ? A. வனப்பு B. புலன் C. நாடகம் D. சுவை None 9. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : "பள்ளிசை" என்று அழைக்கப்படும் நூல் திருமலை முருகன் பள்ளு கூற்று 2 : "திருமலை அதிபர் பள்ளு" என்று அழைக்கப்படும் நூல் திருமலை முருகன் பள்ளு A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி None 10. 6 to 12th Tamil Test 04,6 to 12th Tamil Test 01 "காயா கொன்றை நெய்தல் முல்லை போதவிழ் தளவொடு பிடவலர்ந்து கவினிப்" என்று பேயனார் பாடிய பாடல் இடம்பெற்றுள்ள நூல் ? A. நற்றினை B. குறுந்தொகை C. பரிபாடல் D. ஐங்குறுநூறு None 1 out of 10 Thank You For Submitting the Quiz. Submit a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.