Welcome to your 6th tamil - 20

1. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பாடல் ஆசிரியர்?

2. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற பாடல்  எழுதியவர்?

3. கீழ்க்கண்டவற்றில் தவறானது

4. வாக்கியம் 1 : பாரதிதாசன் இயற்பெயர் – கனக சுப்புரத்தினம் வாக்கியம் 2 : பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் கனக சுப்புரத்தினம்.

5. தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியவர்?

6. பாவலரேறு என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.

7. நூறாசிரியம் நூலின் ஆசிரியர் யார்?

8. கீழ்க்கண்டவற்றில் ஓர் ஒற்றுமை உண்டு அவற்றில் தவறானது.

9. தமிழின் முதல் காப்பியம்?

10. வாக்கியம் 1:கனிச்சாறு நூலின் ஆசிரியர் பாரதிதாசன் வாக்கியம் 2: தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.

11. வாக்கியம் 1: திணை  மூன்று வகைப்படும்  வாக்கியம் 2: தமிழின் இலக்கண நூல்  தொல்காப்பியம் மற்றும் நாலடியார்

12. வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை பற்றி கூறும் நூல்?

13. மா- என்னும் சொல்லின் பொருளில் பொருந்தாததை தேர்ந்தெடு

14. "தமிழ்” என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் எது?

15. கீண்டவற்றில் தவறானது

16. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியைக் கூறும் நூல்  

17. வாக்கியம் 1:தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை வாக்கியம் 2: தமிழென் கிளவியும் அதனோ ரற்றே – என்று கூறும் நூல் தொல்காப்பியம்

18. தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் 

19. “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார் 

20. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி அல்லாத எழுத்து எது?