6 to 12th Tamil Test 01 by bharathiiasacademy.com | Aug 22, 2024 | 0 comments Welcome to your 6 to 12th Tamil Test 01 6 to 12th Tamil Test 01 1.) பேச்சுமொழியும், கவிதை மொழியும் என்ற நூலின் ஆசிரியர் ? A. இரத்தினம் B. இந்திரன் C. கிருஷ்ணன் D. ஜெயகோபாலன் None 6 to 12th Tamil Test 01 2.) புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ? A. பாரதியார் B. புதுமைப்பித்தன் C. இந்திரன் D. வால்ட் விட்மன் None 6 to 12th Tamil Test 01 3.) "பறவைகள் ஒரு வேளை தூங்கப் போயிருக்கலாம்" என்ற மொழிபெயர்ப்பு நூலுக்காக இராசேந்திரன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு ? A. 2007 B. 2011 C. 2013 D. 2015 None 6 to 12th Tamil Test 01 4.) சரியான கூற்றை தேர்ந்தெடு : கூற்று 1 : வெளிச்சம் என்ற இதழை நடத்தியவர் இராசேந்திரன் கூற்று 2 : நுண்கலை என்ற இதழை நடத்தியவர் இராசேந்திரன் A. கூற்று 1 மற்றும் 2 சரி B. கூற்று 1 மற்றும் 2 தவறு C. கூற்று 1 சரி 2 தவறு D. கூற்று 1 தவறு கூற்று 2 சரி None 6 to 12th Tamil Test 01 5.) சு.வில்வரத்தினம் யாழ்பாணத்தில் உள்ள ----- தீவில் பிறந்தார் ? A. இரணித்தீவு B. புங்குடுத்தீவு C. கல்லடைத்தீவு D. பாலைத்தீவு None 6 to 12th Tamil Test 01 6.) "தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடிலாத பறவை" என்ற கவிதையை இயற்றியவர் ? A. வால்ட் விட்மன் B. பாப்லோ நெரூடா C. இரசூல் கம்சதேவ் D. மல்லார்மே None 6 to 12th Tamil Test 01 7.) "ஆக்கியோன் பெயரே வழியே எல்லை நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் ? A. நன்னூல் B. தொல்காப்பியம் C. அகத்தியம் D. தண்டியலங்காரம் என்ன None 6 to 12th Tamil Test 01 8.) நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவரின் இயல்பு, கற்கும் முறை என்ற ஐந்தையும் கூறுவது ----- A. பொதுப்பாயிரம் B. சிறப்புப்பாயிரம் C. புனைந்துரை D. முகவுரை None 6 to 12th Tamil Test 01 9.) தமிழ் இலக்கண நூலாகிய நன்னூல் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட நூற்றாண்டு ? A. 10 ஆம் நூற்றாண்டு B. 11 ஆம் நூற்றாண்டு C. 12 ஆம் நூற்றாண்டு D. 13 ஆம் நூற்றாண்டு None 6 to 12th Tamil Test 01 10.) "ஓர் இனத்தை அழிப்பதற்கு அவர்கள் நூல்களை எரிந்தால் போதும் அவர்கள் அறிவு மேலும் வளராமல் நின்றுவிடும்" என்று கூறும் நூல் ? A. பாரன் ஹீட் 451 B. பாரன் ஹீட் 460 C. பாரன் ஹீட் 550 D. பாரன் ஹீட் 570 None Thank You For Submitting the Quiz. Submit a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.