6th tamil – 20 by bharathiiasacademy.com | Jul 6, 2024 | 0 comments Welcome to your 6th tamil - 20 Name E-Mail ID Mobile Number Exam 1. வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம் பாடல் ஆசிரியர்? A) முடியரசன் B) பாரதிதாசன் C) நா பிச்சமூர்த்தி D) பாரதியார் None 2. தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா என்ற பாடல் எழுதியவர்? A) பாரதிதாசன் B) காசி ஆனந்தன் C) பாரதியார் D) பெருஞ்சித்திரனார் None 3. கீழ்க்கண்டவற்றில் தவறானது A) தமிழுக்கும் அமுதென்றுபேர் பாடலின் ஆசிரியர் பாரதிதாசன் B) புரட்சிக்கவி என்று அழைக்கப்படுபவர் – பாரதியார் C) பாவேந்தர் என்று அழைக்கப்படுபவர் – பாரதிதாசன் D) மேற்கண்ட எதுவும் இல்லை None 4. வாக்கியம் 1 : பாரதிதாசன் இயற்பெயர் – கனக சுப்புரத்தினம் வாக்கியம் 2 : பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக் கொண்டவர் கனக சுப்புரத்தினம். A) 1 மட்டும் சரி B) 2 மட்டும் சரி C) இரண்டும் சரி D) இரண்டும் தவறு None 5. தம் கவிதைகளில் பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை பாடியவர்? A) பாரதியார் B) பாரதிதாசன் C) பெருஞ்சித்திரனார் D) முடியரசன் None 6. பாவலரேறு என்ற சிறப்புப் பெயர் பெற்றவர். A) பாரதிதாசன் B) தாரா பாரதி C) முடியரசன் D) துரை மாணிக்கம் None 7. நூறாசிரியம் நூலின் ஆசிரியர் யார்? A) காசி ஆனந்தன் B) பெருஞ்சித்திரனார் C) பாரதிதாசன் D) முடியரசன் None 8. கீழ்க்கண்டவற்றில் ஓர் ஒற்றுமை உண்டு அவற்றில் தவறானது. A) தென்மொழி B) தமிழ்ச்சிட்டு C) தமிழ்நிலம் D) மேற்கண்ட எதுவும் இல்லை. None 9. தமிழின் முதல் காப்பியம்? A) மணிமேகலை B) சிலப்பதிகாரம் C) சீவகசிந்தாமணி D) மனோன்மணியம் None 10. வாக்கியம் 1:கனிச்சாறு நூலின் ஆசிரியர் பாரதிதாசன் வாக்கியம் 2: தமிழில் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். A) 1 மட்டும் சரி B) 2 மட்டும் சரி C) இரண்டும் சரி D) இரண்டும் தவறு None 11. வாக்கியம் 1: திணை மூன்று வகைப்படும் வாக்கியம் 2: தமிழின் இலக்கண நூல் தொல்காப்பியம் மற்றும் நாலடியார் A) 1 மட்டும் சரி B) 2 மட்டும் சரி C) இரண்டும் சரி D) இரண்டும் தவறு None 12. வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியை பற்றி கூறும் நூல்? A) புறநானூறு B) நற்றிணை C) பதிற்றுப்பத்து D) அகநானூறு None 13. மா- என்னும் சொல்லின் பொருளில் பொருந்தாததை தேர்ந்தெடு A) மரம் B) துகள் C) விலங்கு D) நண்டு. None 14. "தமிழ்” என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் எது? A) சிலப்பதிகாரம் B) தொல்காப்பியம். C) அப்பர் தேவாரம் D) திருக்குறள் None 15. கீண்டவற்றில் தவறானது A) பாகற்காய்- பிரித்தால் – பாகு+ அல் +காய். B) இஸ்ரோவின் தலைவராக இருந்தவர் - சிவன். C) கபிலர் என்ற சொல்லின் மாத்திரை அளவு – மூன்றரை D) மேற்கண்ட எதுவும் இல்லை None 16. சுறா மீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தியைக் கூறும் நூல் A) நற்றிணை B) பதிற்றுப்பத்து C) புறநானூறு D) திருமந்திரம் None 17. வாக்கியம் 1:தொல்காப்பியம் நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை வாக்கியம் 2: தமிழென் கிளவியும் அதனோ ரற்றே – என்று கூறும் நூல் தொல்காப்பியம் A) 1 மட்டும் சரி B) 2 மட்டும் சரி C) இரண்டும் சரி D) இரண்டும் தவறு None 18. தமிழ்நாடு என்ற சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம் A) சிலப்பதிகாரம் B) தொல்காப்பியம் C) திருக்குறள் D) அப்பர் தேவாரம் None 19. “ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் யார் A) பாரதியார் B) பாரதிதாசன் C) காசி ஆனந்தன் D) இளங்கோவடிகள் None 20. கீழ்க்கண்டவற்றுள் வலஞ்சுழி அல்லாத எழுத்து எது? A) அ B) எ C) ஔ D) ய None Time's up Submit a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.