7th tamil -20 by bharathiiasacademy.com | Jul 9, 2024 | 0 comments Welcome to your 7th tamil -20 7th Tamil 1. சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? A) இராமாயணம் B) பெரியபுராணம் C) கலித்தொகை D) பரிபாடல் None 2. திருத்தொண்டர் தொகை என்னும் நூலை எழுதியவர்? A) மாணிக்க வாசகர் B) திருநாவுக்கரசர் C) சுந்தரர் D) சேக்கிழார் None 3. திருக்குறள் படித்தாள் என்பது எவ்வகைத் தொகைநிலைத் தொடர்? A) வேற்றுமைத்தொகை B) வினைத்தொகை C) பண்புத்தொகை D) அன்மொழித்தொகை None 4. கலை உணக் கிழந்த முழவுமருள் பெரும்பழம் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? A) சிலப்பதிகாரம் B) பொருநராற்றுப்படை C) புறநானூறு. D) மதுரைக்காஞ்சி None 5. உடுக்கை பற்றிய கூற்றுகளை ஆராய்க. 1.பெரிய உடுக்கையை தவண்டை என்பர். 2.சிறிய உடுக்கையை குடுகுடுப்பை என்பர். 3.தில்லையில் நடனமாடும் நடராசரின் கைகளுள் ஒன்றில் இதனைக் காணலாம். 4.இறைவழிபாட்டின் போதும் குறிசொல்லும் போதும் இக்கருவி இசைக்கப்படுகிறது. A) 1, 2, 3 சரி B) 1, 2, 4 சரி C) 3, 4 சரி D) அனைத்தும் சரி None 6. பெரிய புராணத்தை எழுதியவர்? A) நம்பியாண்டார் நம்பி B) சுந்தரர் C) அப்பர் D) சேக்கிழார் None 7. பொருந்தாத ஒன்றை தெரிவு செய்க. A) பாண்டில் B) சேமங்கலம் C) சால்ரா D) திமிலை None 8. நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் யார்? A) திருஞானசம்பந்தர் B) திருநாவுக்கரகர் C) சுந்தரர் D) மாணிக்கவாசகர் None 9. சரியாக பொருந்தாததைத் தேர்க. A) பண் - இசை B) கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை C) மத வேழங்கள் - மதகுதிரைகள் D) முரலும் - முழங்கும் None 10. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? A) 7 B) 6 C) 5 D) 9 None 11. கலித்தொகை பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது? 1.இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று 2.கலிப்பா என்னும் பாவகையால் பாடப்பட்டது. 3.100 பாடல்களைக் கொண்டது 4.குறிஞ்சிகலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தல்கலி, பாலைக்கலி என்ற ஐந்து பிரிவுகளைக் கொண்டது. A) 1, 4 சரி B) 2, 4 சரி C) 1, 3, 4 சரி D) 1, 2, 4 சரி None 12. நெய்தற்கலியை இயற்றியவர் யார்? A) கபிலர் B) நல்லந்துவனார். C) பாரதம் பாடிய பெருந்தேவனார் D) நன்முள்ளையார் None 13. எனக்குப் பிடித்த நூல்களுடன் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்று கூறியவர்? A) மகாத்மா காந்தியடிகள் B) காமராசர் C) அறிஞர் அண்ணா D) ஜவஹர்லால் நேரு None 14. மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம் ஆகும். இதில் குறிப்பிடப்படும் மூவருள் பொருந்தாதவர்? A) திருஞானசம்பந்தர் B) திருநாவுக்கரகர் C) சுந்தரர் D) மாணிக்கவாசகர் None 15. மிகவும் பழமையான யாழ் வகை? A) பேரியாழ் B) செங்கோட்டியாழ் C) மகரயாழ் D) A மற்றும் B None 16. மூவர் தேவாரத்தை தொகுத்தவர்? A) நம்பியாண்டார் நம்பி B) சேக்கிழார் C) பதுமனார் D) நாதமுனி None 17. கலித்தொகையை தொகுத்தவர்? A) பாரதம் பாடிய பெருந்தேவனார் B) நல்லந்துவனார் C) பெருங்கடுங்கோ D) கபிலர் None 18. சகலகலா வல்லி மாலை என்ற நூலின் ஆசிரியர்? A) கம்பர் B) கபிலர் C) ஒளவையார் D) குமரகுருபரர் None 19. மொட்டு என்ற சொல்லுக்கு இணையான ஆங்கில மொழிபெயர்ப்பு? A) Ridge B) Locust C) Leopard D) Bud None 20. பொருத்துக அ. பின்னுதல் – 1. Rite ஆ. கொம்பு – 2. Artisan இ. கைவினைஞர் – 3. Horn ஈ. சடங்கு – 4. Knitting A) 1, 2, 3, 4 B) 2, 3, 4, 1 C) 4, 1, 3, 2 D) 4, 3, 2, 1 None Submit a Comment Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.